அமெரிக்கா: அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சை தடை, ராணுவத்தில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு தடை ஆகிய உத்தரவுகளில் கையெழுத்திட உள்ளதாக தனது முதல் உரையில் தகவல் தெரிவித்துள்ளார்.
The post அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு! appeared first on Dinakaran.