வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் இரு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதுபோல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த நிலையில் மற்றொரு விமானம் அதன் அருகே பறந்து சென்றது.
The post அமெரிக்காவில் 2 விமானங்கள் மோதுவதுபோல் வந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.