அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ரசாயன ஆலையில் தீ விபத்து..

2 months ago 18
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ’BioLab’ என்ற ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 17 ஆயிரம் குடியிருப்புவாசிகள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீயுடன் சேர்ந்து ரசாயனமும் வெளியாகி பெரும் புகை மூட்டங்கள் காணப்படும் நிலையில் புகை இன்னும் சில நாட்களுக்கு இருக்கும் எனவும் ரசாயனத்தில் தண்ணீர் ஊற்றி அணைப்பதால் நிலமை மிகவும் மோசமாக வாய்ப்புள்ளதாகவும் தீயணைப்புத்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் ஆலையின் சுற்றுவட்டார சாலைகள் மூடப்பட்டு காற்றின் தர சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
Read Entire Article