அமெரிக்க இறக்குமதி பொருள்களின் மீதான வரியை உயர்த்திய சீனா

1 week ago 5

சீனா: அமெரிக்க இறக்குமதி பொருள்களின் மீதான வரியை 84% உயர்த்தி சீனா உத்தரவிட்டுள்ளது. , அமெரிக்காவின் எந்த வகையிலான போரையும் எதிர்கொள்ளத் தயார் என்றும் பதிலடி கொடுத்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 125% வரி விதித்த டிரம்ப் மற்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார்.

The post அமெரிக்க இறக்குமதி பொருள்களின் மீதான வரியை உயர்த்திய சீனா appeared first on Dinakaran.

Read Entire Article