‘அமரன்’ படத்தை கமல் தயாரித்து ‘ரெட் ஜெயின்ட் மூவீஸ்’ விநியோகம் செய்தது கூடுதல் மகிழ்ச்சி - வானதி சீனிவாசன்

2 months ago 14

கோவை: “அமரன் படத்தை கமல்ஹாசன் தயாரித்து ‘ரெட் ஜெயின்ட் மூவீஸ்’ நிறுவனம் விநியோகம் செய்தது கூடுதல் மகிழ்ச்சி. அமரன் திரைப்படத்தை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக திரையிட வேண்டும்,” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா இன்று (நவ.4) நடந்தது. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் நிழற்குடையை திறந்து வைத்தார்.

Read Entire Article