அமரன் பட வழக்கு - ராஜ்கமல் நிறுவனம் விளக்கம்..

4 months ago 12
அமரன் படத்தில் மாணவரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டு விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. படத்தில் தமது தொலைபேசி எண்ணை பயன்படுத்தியதாக மாணவர் வாகீசன் தொடர்ந்த வழக்கில், மாணவரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சியை நீக்கி புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளதாக ராஜ்கமல் பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. இதனிடையேதொடர் அழைப்புகளால் தனியுரிமை பாதிக்கப்பட்டதற்கு பொது சட்டத்தின் கீழ் நிவாரணம் கோரலாம் என்று நீதிபதி கூறினார்.
Read Entire Article