அபிஷேக் சர்மா சதம்.. 247 ரன்கள் குவித்தது இந்திய அணி

2 hours ago 1
சஞ்சு சாம்சன் 16 ரன்களில் வெளியேற அடுத்து வந்த திலக் வர்மாவுடன் இணைந்து அபிஷேக் சர்மா சிக்சரும் பவுண்டரியுமாக விளாசினார். இந்த இணை 2 ஆவது விக்கெட்டிற்கு 115 ரன்கள் சேர்த்தது.
Read Entire Article