அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை, அவரை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை: ராமதாஸ் விளக்கம்

8 hours ago 2

சென்னை: அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை, அவரை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை என்று ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். பல் மருத்துவரை சந்திப்பதற்காக மட்டுமே சென்னை வந்துள்ளேன்; வேறு எந்த சந்திப்புக்கும் திட்டமிடவில்லை. தனது பேரன் முகுந்தன் கட்சி பொறுப்பை விட தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார். அமித் ஷா வருகையின்போது பாஜக -பாமக கூட்டணியை உறுதி செய்யப்படுமா என்பது பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை. கூட்டணியை பற்றி பேசி முடிவு செய்வதற்கான நேரம் இன்னும் வரவில்லை

The post அன்புமணியுடன் எந்த முரண்பாடும் இல்லை, அவரை சந்திக்க திட்டம் எதுவும் இல்லை: ராமதாஸ் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article