அனைத்து திரையரங்குகளிலும் ஆய்வு செய்ய குழு: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தகவல்

3 hours ago 2

சென்னை: சென்​னை எழும்​பூரில் செயல்​பட்டு வரும் பிரபல திரையரங்​கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரை அடுத்து, சென்னை மாவட்ட உணவு பாது​காப்​புத் துறை நியமன அதி​காரி சதீஷ்கு​மார் தலைமையி​லான குழு​வினர், அத்​திரையரங்​கில் நேற்று சோதனை​யிட்​டனர்.

அப்​போது திரையரங்​கில் காலா​வ​தி​யான உணவு பொருட்​கள் வைக்​கப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​தது. இது தொடர்​பாக செய்​தி​யாளர்​களிடம் உணவு பாது​காப்​புத் துறை அதி​காரி சதீஷ்கு​மார் கூறிய​தாவது: இந்த காலா​வ​தி​யான குளிர்​பானங்​கள், பாப்​கார்ன்​கள் கேரளா​வில் இருந்து விநி​யோகம் செய்​யப்​பட்​டுள்​ளன.

Read Entire Article