தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தனியார் அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். தீக்காயமடைந்த 3 தொழிலாளர்களும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post அனல்மின் நிலையத்தில் தீ விபத்து: 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.