அந்தமான்-நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்: இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை

5 hours ago 3

போர்ட் பிளேர்: அந்தமான்-நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம் இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் கிடையாது. நிகோபர் தீவு பகுதிகளில் முற்பகல் 11.12 மணிக்கு பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

 

The post அந்தமான்-நிகோபர் தீவுகளில் நிலநடுக்கம்: இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை appeared first on Dinakaran.

Read Entire Article