அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: பின்னணி என்ன?

2 weeks ago 6

சென்னை: அ​திமுக முன்​னாள் அமைச்சர் வைத்​திலிங்​கத்​தின் ரூ.100 கோடிமதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்​கத் துறை நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது.

தமிழகத்​தில் கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்​தில் தமிழக வீட்டு​வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்​சித்துறை அமைச்​சராக இருந்​தவர் வைத்​திலிங்​கம். முன்​னாள் முதல்வர் ஓ.பன்னீர்​செல்​வத்​தின் ஆதரவாளராக உள்ளார். தற்போது ஒரத்​தநாடு தொகுதி எம்எல்​ஏவாக​வும் உள்ளார். இவர், வீட்டு​வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்​சித்துறை அமைச்​சராக இருந்த கால கட்டமான 2013-ம் ஆண்டு, பிரபல தனியார் நிறு​வனம் சென்னையை அடுத்​துள்ள பெருங்​களத்​தூரில் 57.94 ஏக்கர் நிலத்​தில் 1,453 வீடுகள் கொண்ட அடுக்​கு​மாடி குடி​யிருப்​பைக் கட்ட அனுமதி கோரியது.

Read Entire Article