அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் அறையில் ED ரெய்டு

3 weeks ago 6

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் அறையில் ED ரெய்டு appeared first on Dinakaran.

Read Entire Article