சென்னை: அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கௌதமி நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமிக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த தடா பெரியசாமிக்கு எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
The post அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகை கௌதமி நியமனம்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.