சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிகவின் ராஜ்யசபா வேட்பாளர் யார்? என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். வெறும் பேச்சுவார்த்தை மட்டுமல்ல ஏற்கனவே ஒப்பந்தம் போட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநிலங்களவை எம்.பி. குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு பிரமேலதா பதில் அளித்தார்.
The post அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்: பிரேமலதா பேட்டி appeared first on Dinakaran.