அதிமுக எம்எல்ஏக்களுக்கு 23-ல் இபிஎஸ் விருந்து: கூட்டணி பற்றிய எதிர்கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் திட்டம்

16 hours ago 2

சென்னை: தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக கூட்டணி உறுதியானது, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்கள் சிறப்பாக செயல்பட்டதற்காக, கட்சி எம்எல்ஏக்களுக்கு வரும் ஏப்.23-ம் தேதி சென்னையில் பழனிசாமி விருந்தளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி பிரிந்த நிலையில், 2024 தேர்தலை எதிர்கொண்டு இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தன. இரு அணிகளும் பிரிந்து தேர்தலை சந்தித்ததால் தான் திமுக கூட்டணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி எளிதாக கிடைத்துவிட்டது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

Read Entire Article