அதிமுக ஆட்சியில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

3 months ago 21

நாகை: நாகை மாவட்டத்தில் பட்டமங்கலம், ஆதமங்கலம், வலிவலம் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. கோவில் கண்ணாப்பூர், தெற்குபனையூர், கொடியாலத்தூர் ஆகிய 6 ஊராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

 

The post அதிமுக ஆட்சியில் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article