அதிகாலை 2 மணிக்கு புறப்பட்ட ரயில்களில் ஏறிச்சென்றனர்.

3 months ago 21
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததால் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சேரன் எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ் , பாலக்காடு எக்ஸ்பிரஸ் , மும்பை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்பட்டுச் சென்றன. தெற்கு இரயில்வே நிர்வாகம் பயணிகளின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பியதால் மழை வெள்ளத்தை கடந்து கஷ்டப்பட்டு இரவோடு இரவாக ஆவடிக்கு வந்து சேர்ந்ததாக தெரிவித்தப் பயணிகள், அங்கு அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்று குற்றஞ்சாட்டினர்
Read Entire Article