அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல்

6 hours ago 2

சென்னை: அதி​முக பொதுச்​செய​லா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான பழனி​சாமி, சென்னை ராஜா அண்​ணா​மலைபுரம் கிரீன்​வேஸ் சாலை​யில் உள்ள அரசு பங்​களா​வில் வசித்து வரு​கிறார். இந்​நிலை​யில் அவருக்​கும், புதுச்​சேரி​யில் உள்ள ஜிப்​மர் மருத்​து​வ​மனைக்​கும் நேற்று மாலை 5 மணி​யள​வில் இ-மெ​யில் வாயி​லாக வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.

தகவலறிந்த உடன் வெடிகுண்​டு​களைக் கண்​டறிந்து அகற்​றும் பிரி​வினர், பழனி​சாமி வீட்​டுக்கு விரைந்து சென்​று, சோதனை செய்​தனர். மெட்​டல் டிடெக்​டர், மோப்ப நாய் மூலம் அங்கு பல மணி நேரம் சோதனை நடை​பெற்​றது.

Read Entire Article