அண்ணாமலை தன்னை தானே சவுக்கால் அடித்துக் கொள்ளும் போராட்டம்

3 weeks ago 4
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வலியுறுத்தியும் கோவை காளப்பட்டியில் உள்ள தனது வீட்டின் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே 6 முறை சவுக்கால் அடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். 
Read Entire Article