அண்ணாநகர் காவல் நிலைய எஸ்.எஸ்.ஐ ரயிலில் ஏறிய போது தவறி விழுந்து உயிரிழப்பு .!

3 months ago 11
சென்னை அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய போது தவறி கீழே விழுந்து இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாகவே கை, கால் சரியாக செயல்படாத நிலையில் ஒரு மாத காலமாக மருத்துவ விடுப்பு எடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் ரயில் ஏறும்போது விழுந்ததாகக் கூறப்படுகிறது.
Read Entire Article