சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகியுள்ளது. ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், தனக்கு 8-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை உள்ளதால் குறைந்தபட்ச தண்டனை வழங்க ஞானசேகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
The post அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு appeared first on Dinakaran.