அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் மர்மம் இருக்கிறது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றச்சாட்டு

3 weeks ago 7

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில் யாரோ ஒரு முக்கிய பிரமுகர் சிக்கி இருப்​பதாக தெரி​கிறது. இதில் ஏதோ ஒரு மர்மம் இருக்​கிறது என்று அதிமுக பொதுச் செயலா​ள​ரும், எதிர்க்​கட்​சித் தலைவருமான பழனிசாமி தெரி​வித்​தார்.

அதிமுக மாவட்டச் செயலா​ளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை​யில் உள்ள கட்சித் தலைமை அலுவல​கத்​தில் நேற்று நடந்​தது. இதில், கட்சி​யின் பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் மாநில நிர்​வாகிகள் பங்கேற்​றனர்.

Read Entire Article