சென்னை: பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலை.யிலேயே மாணவி படிக்க வேண்டும்; அவரிடம் விடுதி உள்பட எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு; மாணவிக்கு ரூ.25 லட்சம் நிவாரனம் வழங்க ஆணை! appeared first on Dinakaran.