சென்னை: அண்ணா பல்கலை. இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் அரியர் பாடத் தேர்வுகளை எழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால உச்சவரம்பை கடந்து அரியர் பாடங்களை வைத்திருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்.- மே, ஜூன் – ஜூலை பருவ தேர்வுகளின்போது அரியர் மாணவர்கள் தேர்வெழுதலாம் என பல்கலை. பதிவாளர் தெரிவித்துள்ளார்.
The post அண்ணா பல்கலை. இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் அரியர் பாடத் தேர்வுகளை எழுத சிறப்பு அனுமதி appeared first on Dinakaran.