அண்டை மாநிலங்களில் தாராளமாக மது கிடைக்கும் போது தமிழகத்தில் எப்படி மது விலக்கு கொண்டு வர முடியும்..? - அமைச்சர் ரகுபதி கேள்வி

6 months ago 44
இந்தியா முழுவதும் மது விலக்கு கொண்டு வரப்பட்டால் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ந.புதூரில் நியாய விலைக் கடை கட்டடம் ஒன்றை திறந்து வைத்து பேட்டியளித்த அமைச்சர், அண்டை மாநிலங்களில் தாராளமாக மது கிடைக்கும் போது தமிழகத்தில் எப்படி மது விலக்கு கொண்டு வர முடியும் என்றார்.
Read Entire Article