அண்​ணாநகரில் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு மேலும் ரூ.3 லட்​சம் நிவாரண​மாக வழங்க அரசுக்கு உத்​தரவு

4 hours ago 2

சென்னை: சென்னை அண்​ணாநகரில் பாலியல் வன்​கொடுமை​யால் பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ஏற்​கெனவே ரூ.1 லட்​சம் வழங்​கப்​பட்​டுள்ள நிலை​யில், மேலும் ரூ. 3 லட்​சத்தை இடைக்​கால நிவாரண​மாக 4 வார காலங்​களில் வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை அண்​ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி ஒரு​வர் பாலியல் வன்​கொடுமைக்கு ஆளாக்​கப்​பட்​டார். இதுதொடர்​பாக புகார் அளிக்​கச் சென்ற பெற்​றோரை, அண்​ணாநகர் அனைத்து மகளிர் போலீ​ஸார் தாக்​கியது தொடர்​பாக, தாமாக முன்​வந்து விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்​றம், இந்த வழக்கு விசா​ரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்​தர​விட்​டது.

Read Entire Article