மத்திய கிழக்கு அரபிக் கடலில் நிலவி வரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்று தெரிவித்துள்ளது.
The post அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! appeared first on Dinakaran.