அடி வயிறுக்கு அருகில் ரஜினிக்கு ஸ்டெண்ட்

8 months ago 57

சென்னை : நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிறுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது. இருதய மருத்துவர் சாய் சுதீஷ் தலைமையிலான 3 மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். விஜய் சந்தர் ரெட்டி, நரம்பியல் நிபுணர் பாலாஜி ஆகியோர் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கின்றனர். சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்த நிலையில், அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

The post அடி வயிறுக்கு அருகில் ரஜினிக்கு ஸ்டெண்ட் appeared first on Dinakaran.

Read Entire Article