அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

11 hours ago 3

சென்னை: அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை 25 நாட்கள் நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மே 1-ம் தேதி முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

The post அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கி 28-ம் தேதி வரை நீடிக்கும்: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article