அக்.16ம் தேதி தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை!!

3 months ago 16

சென்னை : அக்.16ம் தேதி தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில்அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 21 செமீ க்கும் அதிக மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் 16ம் தேதி சிகப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இன்று. நாளை மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 20 வரை மழை பொழிவிற்கு என்பதால் 4 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

The post அக்.16ம் தேதி தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை!! appeared first on Dinakaran.

Read Entire Article