அ.தி.மு.க. நிர்வாகிக்கு வெட்டு, தி.மு.க. கவுன்சிலர் கணவர் கைது..

2 months ago 12
மன்னார்குடியில் அ.தி.மு.க நிர்வாகியை அரிவாளால் வெட்டி விட்டு தலைமறைவாக இருந்ததாக தி.மு.க கவுன்சிலரின் கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இரவில் தனியாக மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த வார்டு செயலாளர் ரமேஷை சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ் அளித்த புகாரில் தி.மு.கவைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் சித்ராவின் கணவர் கோவி.சக்தி மற்றும் அவரது ஆதரவாளர்களான சேனா ரவி, துரை ஆகியோரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், கைது செய்ய வந்திருந்த டி.எஸ்.பியை கோவி.சக்தி தள்ளி விட்டு விட்டு தப்பி ஓடியதாக கூறப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.
Read Entire Article