டெல்லி: வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு, புதுச்சேரிக்கு மோடி அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு, புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் பேரழிவை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளது. புயல் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
The post ஃபெஞ்சல் புயல்; தமிழ்நாடு, புதுச்சேரிக்கு மோடி அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல் appeared first on Dinakaran.