WPL ஏலம்: அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீராங்கனை: யார் இந்த சிம்ரன் ஷேக்?
4 weeks ago
5
சிம்ரன் முன்னதாக UP வாரியர்ஸ் அணிக்காக விளையாடினார். மொத்தம் ஒன்பது போட்டிகளில் விளையாடி, 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் அவரின் அதிகபட்ச ஸ்கோர் 11. மோசமான அந்த ஆட்டத்தால் 2024 ஏலத்தில் அவர் விலை போகவில்லை.