VinFast வாகன தொழிற்சாலைக்கு அரசு பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் 200 பேர் தேர்வு!

3 hours ago 2

தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள VinFast கார் தொழிற்சாலைக்கு, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசு பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ. மாணவர்கள் 200 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் இது 3,500 ஆக உயரும் எனத் தகவல். ஆண்டுக்கு 1.50 லட்சம் மின் வாகனங்களை உற்பத்தி செய்ய உள்ள இந்த ஆலையில், 80% பணியாளர்கள் சுற்றுப்புற ஊர்களில் இருந்தே தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 

The post VinFast வாகன தொழிற்சாலைக்கு அரசு பாலிடெக்னிக், ஐடிஐ மாணவர்கள் 200 பேர் தேர்வு! appeared first on Dinakaran.

Read Entire Article