Ranji Trophy : 25 வயது வீரரின் தலைமையின் கீழ் விளையாடும் கோலி..
3 months ago
11
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதற்கு சீனியர் பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சரியாக விளையாடவில்லை என்பதே முக்கிய காரணம் என விமர்சனங்கள் எழுந்தன.