OMR விடைத்தாளில் புதிய நடைமுறை: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம்

4 months ago 18

சென்னை: OMR விடைத்தாளில் புதிய நடைமுறையை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது www.tnpsc.gov.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். தேர்வர்கள் புதிய OMR விடைத்தாளின் மாதிரியை பார்த்து அறிந்து தேர்வு எழுத வர டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம் 2ல் பகுதி 1ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

The post OMR விடைத்தாளில் புதிய நடைமுறை: டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article