IPL 2025 : ரோஹித் அரைசதம்.. ஐதராபாத்தை எளிதாக வென்றது மும்பை

6 hours ago 3
46 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் 3 சிக்சர் 8 பவுண்டரியுடன் 70 ரன்கள் எடுத்தார். 3 ஆவது விக்கெட்டிற்கு ரோஹித் - சூர்யகுமார் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Read Entire Article