IPL 2025 : தொடர்ந்து 4 ஆவது முறையாக சி.எஸ்.கே. தோல்வி..

1 week ago 6
பெர்கூசன் வீசிய 18 ஆவது ஓவரில் 2 சிக்சர்களை விளாசி தோனி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி 2 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற 43 ரன்கள் தேவைப்பட்டது.
Read Entire Article