சென்னை: CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் பரத்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் . உள்ளம் உவகையில் நிறைகிறது… தம்பி பரத் அவர்கள் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறையும் அதன் செயலாளர் அவர்களும் துணை நின்று அவரை வழிநடத்துவார்கள்!
The post CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மலைவாழ் மாணவர் பரத்க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.