டெல்லி: 979 பணியிடங்களுக்கு மே 25ம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆக.22ம் தேதி முதல் 5 நாட்கள் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும் என யு.பி.எஸ்.சி. தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 1,056 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 979ஆக குறைக்கப்பட்டுள்ளது.
The post 979 பணியிடங்களுக்கு மே 25ல் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு..!! appeared first on Dinakaran.