93-வது பிறந்தநாள்: பழ.நெடுமாறனுக்கு முதல்வர் வாழ்த்து

3 days ago 2

சென்னை: மூத்த தலைவர் பழ.நெடுமாறனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன், தனது 93-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

இதையொட்டி முதல்வர் ஸ்டாலின், தொலைபேசி வாயிலாக அவரை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து சமூக வலைதளத்தில் முதல்வர் வெளியிட்ட பதிவில், ‘தமிழின உரிமைப் போராளியாக பழ நெடுமாறன் ஆற்றி வரும் தொண்டு தொடர்க’ என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் வாழ்த்துக்கு பழ.நெடுமாறன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Read Entire Article