9-வது பேட்ஸ்மேனாக தோனி களமிறங்குவது ஏன்? - பயிற்சியாளர் பகிர்ந்த தகவல்

1 day ago 3
தோனியின் முழங்காலில் தேய்மானம் காரணமாக, 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது என்பதால், அவர் 9வது பேட்ஸ்மேனாக களமிறங்குவதாக சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் விளக்கமளித்துள்ளார்.
Read Entire Article