சென்னை: தமிழ்நாட்டில் இயங்கிவரும் 7 பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகளை தரம் உயர்த்த ரூ.39 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. 7 பழங்குடியின உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு பழங்குடியின உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
The post 7 பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகள் தரம் உயர்வு appeared first on Dinakaran.