5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

8 months ago 32
இன்று கனமழைக்கு வாய்ப்பு !! திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு சென்னையில் சாரல் மழை பெய்ய வாய்ப்பு.! சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், இன்றும், நாளையும், சாரல் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
Read Entire Article