சென்னை : சென்னையில் திமுக கூட்டணி கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேசினார். அதில், “ரூ.2,151 கோடி கிடைக்கும் வரை தமிழக அரசு போராடும்; 43 லட்சம் குழந்தைகளின் தலையில், வயிற்றில் அடிக்காதீர்கள். மாநில கல்விக்குழு விவாதித்து அதன் பிறகே கையொப்பம் இடுவோம் என்று தெளிவாக கூறினோம்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post 43 லட்சம் குழந்தைகளின் தலையில், வயிற்றில் அடிக்காதீர்கள் :அமைச்சர் அன்பில் மகேஸ் appeared first on Dinakaran.