வாஷிங்டன்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களை காட்டி, 41 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் பட்டியலில் பாகிஸ்தான், ரஷ்யா, வடகொரியா, பூடான் உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.
The post 41 நாடுகளுக்கு அமெரிக்கா தடை: விசா கெடுபிடி appeared first on Dinakaran.