“ 3 டன் பிரியாணியுடன் களைகட்டிய ஜல்லிக்கட்டு” - சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்...

2 hours ago 2
Jallikattu Competition| இரண்டாம் ஆண்டாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியால் சாலப்பாளையம் பகுதி  திருவிழா போல் காட்சியளிக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் 3 டன் பிரியாணி  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது  குறிப்பிட்ட தக்கது.
Read Entire Article