3 ஆண்டுகளுக்குப் பின் வாஷிங்டன் சுந்தர் கம்பேக்: அஸ்வினுக்கு பதில்?
3 months ago
23
நியூசிலாந்து அணிக்கு எதிராகத் தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஏற்கனவே அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்ஷர் படேல் என 4 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் இணைகிறார்.