வாஷிங்டன் : பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் 3,600 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திறன் குறைவு காரணமாக பணி நீக்கப்படும் 3,600 பேருக்கு பதில் புதியவர்களை நியமிக்கவும் மெட்டா நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.
The post 3,600 பேரை பணி நீக்க மெட்டா நிறுவனம் முடிவு appeared first on Dinakaran.